Author Archives: Webadmin

எழுத முடியாத அழகி

கண்களை எழுது கோலாய் இதயத்தைத் தாளாய்க் கொண்டும் மின்னலுன் மேனி முற்றும் எழுதியே பார்த்துத் தோற்றேன்! உன்னெழில்… நீளம் ஆழம்

Posted in கவிதைகள் | Leave a comment

மாயலோகம்.

பிறைநிலாச் சீப்பால் கரிய இராக் கூந்தலைத் தலைவாரி அங்கே ஒளிந்தசையும் விண்மீனாம் பேன்களினைப் பார்க்கிறாளா

Posted in கவிதைகள் | Leave a comment

கூத்தாடிகள்

சாகக் கிடப்பவனை சத்திர சிகிச்சைசெய்தோ ஏதும் மருந்துபோட்டோ எழுப்ப முயலாமல் “நான்பெரிதா நீபெரிதா” என்று… துடிதுடிப்போன்-

Posted in நிகழ்வுகள் | Leave a comment

ஏனாயிற்று இப்படி?

இந்தப்பிஞ்சு எப்பாவந்தான் செய்தது? இந்தப்பிஞ்சு எப் பழியைப் புரிந்தது? இந்த மொட்டு ஏன் பூக்கா துதிர்ந்தது? இந்தச் செல்வமேன் இப்படி ஆனது? எந்திரம் என மாறிய மானுடம்…

Posted in கவிதைகள் | Leave a comment

செல்லாத கவிதை

கவிதை எழுதக் கனிந்த தொருபொழுது! செவி…யுத்தக் கூச்சல் மறந்து பலஆண்டு! உனக்கு விலைபேசி, ஏகாந்தத் தனிமைக்காய் உனக்கோர் உல்லாச விடுதி தனைவழங்கி,

Posted in கவிதைகள் | Leave a comment

ஏற்றங்கள் காண வேண்டும்

நிமிர்ந்திட வேண்டும். ஞானம் நேர்மையை வளர்க்க வேண்டும். எமதிடர் நிலைமைக் குள்ளே இருந்து நாம் புதைந்து தீயாய்ச் சமைந்துமே சுடர்ந்து … நாளைச்

Posted in கவிதைகள் | Leave a comment

வாழ்வின் புதிர்

எல்லை திசைகளற்றுக் கிடக்கிறது இந்த வெளி! எல்லை திசைகளற்று இரைகிறது இவ் ஆழி! எல்லை திசைகளற்று பரந்திருக்கும் ஆகாயம்! எல்லை திசைகள் எங்கே

Posted in கவிதைகள் | Leave a comment

கல்நெஞ்சீரன்

வேகம் விவேகமில்லை சொல்வேன் அடிக்கடி நான்; போவாய் என்முன் தயங்கிப் பின் புயலாகி! அப்படி நீயுமோர் அதிவேகத் தீப்புரவி! இன்று கடந்தேன்…

Posted in கவிதைகள் | Leave a comment

அமைதி அனல்

வெப்ப அனலில் வெடித்து நிலம்சிதைந்து எப்படியோ புழுதி உதிர்ந்து எழுந்ததூசு மண்டலங் கிளம்பி…சூரியனை மறைத்தவனைத் தும்மவைக்க…

Posted in கவிதைகள் | Leave a comment

கருவியைக் கடிதல்

நான்புளங்கும் முற்றத்தில் நானறியா தொருகூடு. யார்தான் அனுமதித்தார்? தம்பாட்டிற் குளவிகள் துளிகளாற் கடல்செய்த மாதிரி அமைத்தததை! பிழைத்துமே போகட்டும் எனவிட்டால்

Posted in கவிதைகள் | Leave a comment

பொங்கல்

எம்மை வாட்டிய துயர இரா போகுது. எழுந்த விடிவெள்ளி தொலைவில் மினுங்குது. கும்மிருட்டின் கொடுமை குறையுது. கூவி ஊர்ச்சேவல்… “விடியு” மென் றார்க்குது. விம்மி அழுத துயரக் கனவுகள்

Posted in கவிதைகள் | Leave a comment

மலையானை

மலையில் அருவியென மதநீரோ யானையதன் கூர்விழியில் இருந்து கொட்டிக்கொண் டிருக்கிறது! மலைமுகட்டில் இரண்டு சிறகு முளைத்ததென

Posted in கவிதைகள் | Leave a comment

கொட்டித் தீர்த்தல்

அமுத விழிகளிலே ஆறுகள் பெருகினவாம். கிளைத்திட்ட ஆறுகள் சேர்ந்து கடலாயிற்று. இதயங்கள் குமுறின எரிமலைக ளாக. குரல்கள் வெடித்தன இடிஇடித்தாற் போல.

Posted in கவிதைகள் | Leave a comment

மின்மினிகளை நம்பி

சூரியன் இருந்து சுடர்ந்து அரசாளத் தோன்றிய பகலாய் ஒளிர்ந்தது பெருவாழ்வு! சூரியன் மறைய, நிலவும் தொலைந்துபோன

Posted in கவிதைகள் | Leave a comment

பந்தம்

பறவையிட்ட எச்சத்தில் புதைந்திருந்த விதையொன்று திறந்த, காய்ந்த மண்ணைமீண்டும் சேர்கிறது. பழமொன்றுள் கனிந்த விதை…பறவைக் குடல்வழியே செமிக்காமல்

Posted in கவிதைகள் | Leave a comment