Author Archives: Webadmin

கடன்

உங்களை நாங்கள் தெரிந்துமேடை ஏற்றியது… உங்களை உயர்த்தி நாம் தொடர்ந்து தாழுவது… எங்களை நீர் வாழவைக்க: நீர் மட்டும் வாழஅல்ல!

Posted in கவிதைகள் | Leave a comment

அன்று விதைத்தவைகள்

‘வினை விதைத்தவன் வினையை அறுக்கிறான். தினை விதைத்தவன் தினையை அறுக்கிறான்.’ எனப் புளங்கிடும் வரிகளென் நெஞ்சிலே ஈட்டி வீசின, இன்றும் தொடர்ச்சியாய் வினை அறுக்கிறோம், இருண்ட விடியலை

Posted in கவிதைகள் | Leave a comment

குற்றமற்ற நெஞ்சுகள்

நெஞ்சிலே நின்று நித்தமும் ஆடிய நினைவுப் பூவெலாம் வாடி உதிருமா? கொஞ்ச நஞ்சமாபட்ட இடர்? தினம் கொள்கை காக்கச் சுமந்த சிலுவைகள் நஞ்சுதின்று… இலட்சியம் வாழ்விக்க

Posted in கவிதைகள் | Leave a comment

கால நதியின் தீராக்கனவு

கால நதியின் தீரங்களில் எல்லாம் நினைவுப் புரவிகள் நின்றுநீர் அருந்தி பிடர்மயிர் சிலிர்க்க மீண்டும் எழுந்து நடைபயிலும்!

Posted in கவிதைகள் | Leave a comment

வந்த பொற்காலம்

கைகள் கட்டிய காலமும் போனது. கனவில் வாழ்ந்த கற் காலமும் போனது. பொய்யாய் வாழ்ந்திட்ட காலமும் போனது. போரால் வெந்ததீக் காலமும் போனது. ஐயத்தோடு அலைந்து அடிமையாய்

Posted in கவிதைகள் | Leave a comment

தீயைத் தெளிக்கும் தென்றல்

தீயினிலே இட்ட மெழுகாய் திகுதிகென்று சீறி உருகி எரிந்து தீக்கு உணவாகிப் போகின்றேன்.. மேனி புகைந்து; நின்பார்வை

Posted in கவிதைகள் | Leave a comment

தும்மலின் மூலம்

தும்மல் வருமாப்போல் தோன்றி இப்போ துப்புரவாய் மறைகிறது… நீயும் இப்போ என்னைநினைத் திருப்பாயே என்றிருந்தேன்! நினைக்கவில்லை… எனப்புரிந்து தவிக்கும் நெஞ்சு! தும்மவேண்டும் போல் உழையும் மூக்கு… நீயும்

Posted in கவிதைகள் | Leave a comment

அன்(ம்)புவைத்தாய்!

அன்புப்பூ வைத்தேன் அகத்தால் நான் நின்மேலே! அன்புவைத்த என்மேல் அன்பு வைக்க மாட்டாமல் அம்புவைத்தாய்;

Posted in கவிதைகள் | Leave a comment

கோடைத் தாகம்

நிசப்த வெளியொன்றாய்க் காலமும் நீள்கிறது! வசந்தங்கள் மட்டும் வருவதல்ல இவ்வெளியில்! கோடையும் மாரியும் குளிரும் இலை உதிர்வுகளும்,

Posted in கவிதைகள் | Leave a comment

புவியென நிதானங்கொள்

மாற்றங்கள் கொள்ள வேண்டும் மனதை ஓர் முகப்படுத்தி ஆற்றிலே நீர்போல் உள்ளம் அலைவதை நிறுத்திப் பாயும் காற்றென எண்ணம் ஆடிக்

Posted in கவிதைகள் | Leave a comment

இரவொடுக்கம்

நிலவில் வசிக்கின்ற பாட்டி விளக்கணைத்து உறங்கப்போய் விட்ட அமாவாசைப் பின்னிரவு! மின்மினி ஒளியோ தீக்குச்சி உரசலொன்றோ விண்மீனின் மினுமிப்போ இல்லாத

Posted in கவிதைகள் | Leave a comment

நாளைப்போல் வாழ்வு

இந்த விடிகாலை இருள்விலகாப் பனிப்பொழுதில் சிந்தை குளிர சிந்தனை வலைவிரித்து கவிதைக் கனவுகளைக் கைப்பற்றக் காத்துள்ளேன்!

Posted in கவிதைகள் | Leave a comment

பச்சைத் தேவதை

சித்திரைச் சிறுமாரி தேன்தூவி வானத்தைச் சுற்றியுள்ள சூழலை ஜலக்கிரீடை செய்தகல கழுவித் துடைத்த கண்ணாடிபோல் இந்த

Posted in கவிதைகள் | Leave a comment

குருதி இரயிலோட்டம்

நாடிநாளம் என்ற.. சென்றுவரும் தண்டவாளம் மீதுதொடர்ந்தோடும் இரயில்களாய் குருதியூற்று ஓடிக்கொண் டிருக்கிறது.

Posted in கவிதைகள் | Leave a comment

தேர்தல்

‘பிழை’ என்ற குறியீட்டை இடுகின்ற நாளின்று! அவரவர்க்குப் பிடித்தவர்க்குப் புள்ளடிப் பிழையிட்டு அவரவரை நமக்குநாம் எஜமானர் ஆக்கிடலாம்! எஜமானை ஆக்கியவர்

Posted in கவிதைகள் | Leave a comment