Author Archives: Webadmin

மழைப்பணி

என்ன விடாப்பிடியாய் இன்று முழுநாளும் சிந்திச் சிணுங்கி அழுதிருக்கு இந்தமழை? ஓர்பாட்டம் அடித்து ஓய்ந்து…மறுபடியும் ஆர்ப்பாட்டம் செய்து அலம்புது

Posted in கவிதைகள் | Leave a comment

உனதுநெற்றிக்கண்ணும் எனதுநீர்ப்பரப்பும்

அனலாய்த் தெறிக்கிறதுவார்த்தைகள். அவைபட்டு பொசுங்கியேதோலெல்லாம் கொப்புளங்கள் மொட்டுவிட்டு இதழ் தேனைச் சிந்திடுது!

Posted in கவிதைகள் | Leave a comment

மாரி கண்மாரி

வானவிழி ஈரமொழி பேசுகிற போது வாசநெடி மண்மடியில் பூசுவது யாரு? மேனகைகளாய் நடனமாடுறது நாற்று வெள்ளி மழை நெல்லினை விதைக்கிறது காற்று

Posted in கவிதைகள் | Leave a comment

இன்றும் நாளையும்

நேற்றிருந்த நிலைஎண்ணி எண்ணி ஏங்கி ‘நெக்குருகித் தவிப்பதுவும்.. சொற்பச் சொர்க்கம் காற்றினிலே கற்பூரம் கரைதல் போலே கரையக் கண்டழுவதுவும்… நாளை என்ன ஏற்படுமென்றறியாமல் இடறிக்குண்டின்

Posted in கவிதைகள் | Leave a comment

மைந்தனுக்கு ஓர் மடல்

நேற்றுத்தான் நீயனுப்பி வைத்த ‘செக்கும்’ நீல மடலும் கைக்கு எட்டிற்றையா! கேற்றடியில் செய்த தவம் பலித்து… காத்துக் கிடந்தவிழி பூத்ததடா! கடிதக்காரன் நேற்றோடு நேசமானான், நொட்டை சொல்லி

Posted in கவிதைகள் | Leave a comment

நிலவை அறிதல்

சூரிய முதலாளி ‘கொதி’ ஆறி இலாபமீட்டிப் போகுமுன்பு சாமிக்குப் போட்ட வெள்ளிக் காசோ நீ? என்றும் உழைப்பவர் போல் இளைத்து மின்னும் விண்மீன்கள்

Posted in கவிதைகள் | Leave a comment

நாளைக்காக

எத்தனையோ ஆண்டின் பின் எழ இருக்கும் மரணத்தின் ஒத்திகை தான் உறக்கம் உணர் மைந்தா! நீ நிலத்தில் பிறந்த தினம் தொட்டுப்

Posted in கவிதைகள் | Leave a comment

உலகியல்

விண்ணுக்கு ‘நாசா’ ஆள் போனால் வாழ்த்து, செவ்வாயில் வெள்ளையராம்…புகழ்ந்து பாடு, கொன்றனரே ‘ருவாண்டாவில்’ குமுறு! ஆஹா… ‘ஹொங்கொங்கில் சுதந்திரம் நீ ஆடு! ஆப்கான் –

Posted in கவிதைகள் | Leave a comment

ஏன் சிரித்தாய் பாரதியே?

சிட்டுக் குருவிக்கும் சுதந்திரத்தைச் சிந்திக்க எட்டய புரத்தானே… எப்படிச் சுகமெல்லாம்? முண்டாசு ஒன்றே

Posted in கவிதைகள் | Leave a comment

நம் திருநாட்டு மான்மியம்!

கடல் கொஞ்சி மகிழ்கின்ற திருநாடு – இன்று கரியோடு சதைநாறும் இடுகாடு கடன் வாங்கிப் பலிவாங்கும் கறை வீடு – கொண்ட கவலைக்கு முடிவென்று வரும் கூறு?

Posted in கவிதைகள் | Leave a comment

நிலமெனும் நல்லாளுக்கு…..

பட்டாடை கட்டிப் பழ இதழில் தேன்பூசி நெற்றித் திலகமிட்டு நெய் தடவி குழல் வனத்தில் செவ்வந்தி சூடித் திருத்தாலி நகை மினுக்கி என்றெழுவாய் எங்கள் ‘நிலத்தாதயே’?

Posted in கவிதைகள் | Leave a comment

ஆச்சி: நீ கொடுத்து வைத்தவள்!

வண்டியில் நாங்கள் அன்று வரிசையாய் நடந்த காட்சி கன்னியா ஊற்றில் உள்ளக் குளிர்கெட… உலர்ந்த மாட்சி கண்டியின் தென்றலோடும்

Posted in கவிதைகள் | Leave a comment

உங்களால் ஆகும்

அலையாடிய வீதியில் மானுடமோ அடிமாடெனச் சாகிறதே! ஆழிவாடிய போதிலும் ஆட்சிநெறி அருள் நல்க மறந்திடுதே! முலையால் அனல் மூட்டிய கண்ணகிகள்

Posted in கவிதைகள் | Leave a comment

நட்பு

என் வீட்டின் ஜன்னல்கள் இன்று திறந்திடுமா என்பதனை வெயிலொளியும் காற்றும் மழைபனியும் தீர்மானஞ் செய்வதனை தேர்ந்தேன் நான் இன்று என் ஜன்னல்கள் இவற்றோடு தானுறவா?

Posted in கவிதைகள் | Leave a comment

புல்லாய் கசங்கிய நான்!

தர்மமும் நியாயமும் தொலைந்து தலைகுனிந்து நிற்கின்ற மண்ணில் நிமிர்ந்தோங்கும் பொய்களது காலடிக்குள் புல்லாய்க் கசங்கிக் கிடக்கின்றேன்!

Posted in கவிதைகள் | Leave a comment