Author Archives: Webadmin

வரலாற்றில் வாழ்தல்

யார் யாரோ இருந்தார்கள் அன்று… ஆனால் யாரெவரும் இல்லையின்று…“தாம் தான்” என்று யார்யாரிங் கிருக்கிறார்கள்?நாளை நன்றாய் யார்யாரிங் கிருப்பார்கள்? “முழுதும் உண்மை”

Posted in கவிதைகள் | Leave a comment

வாழ்ந்த அந்தி

சிவந்து முற்றிய தோடம் பழமென சிலிர்த்துக்குங்குமம் பூசிய மேற்குவான் சுவரில் காய்த்துக் கிடக்குது சூரியன்…! துளித்துளியாய் நிமிடம் வடிகையில் கவிந்து பொங்கும் இரவுக்கு கைகாட்டி

Posted in கவிதைகள் | Leave a comment

விதியே விதைபோடு

விடிவென்று ஒன்று வருமென்று கொண்டு விழிகள் திறந்தும்… இருள்கொண்டோம்! விசமங்கள் எம்மை விழுங்கட்டும் என்று மிகமோசமான நிலை தாழ்ந்தோம்! படிதாண்டி எங்கள் பலன்யாவும் போக

Posted in கவிதைகள் | Leave a comment

எங்கே செல்லும் இந்தப் பாதை?

என்ன நடக்கிறது?–எங்கள் எண்திசை எங்கணும் இரத்தமே பீறிட கன்னங்கள் வைப்பவரார்? – கண்டும் காணாதெம் பேருமெம் வாழ்வும் கழியுது சன்னங்கள் செத்ததுண்மை.– திக்கில்

Posted in கவிதைகள் | Leave a comment

திருச்சபையில் பலி?

உன்னைக் கசக்கியது ஊருக்கே பாவ மன்னிப்பு நல்கும் மணிக்கரமா? உன் பிஞ்சு மனதைக் குதறியது.. மானுடத்தை ஈடேற்ற

Posted in கவிதைகள் | Leave a comment

பூக்களைக் கசக்கும் பூதங்கள்

இன்னும் எத்தனை எத்தனை பூக்கள்தான்…. எரிந்து நூர்ந்து இன்று மறுபடி சின்னப்பொறியாய்ப் புகையும் நெருப்பினைத் திட்டமிட்டு வளர்க்கும் அனல்தனில் வெந்து கருகிட உள்ளன? ஏனிவை

Posted in கவிதைகள் | Leave a comment

பிறவி ஒரு சிறை

எவரின் பிறப்புக்கும் அவர்கள் பொறுப்பொடா? எவர் பிறப்பும் அவர்கள் விரும்பித்தான் புவியில் வாய்த்ததா? எங்கு எச் சாதியில் போய் எவளின் வயிற்றில்… யார் விந்தினில் தவிசில் செத்தையில்…. தாழ்வு உயிர்வினில்

Posted in கவிதைகள் | Leave a comment

இயல்பாற்றல் நின் சொத்தா?

தன்னாலே வந்ததை நீ தலையில் போட்டு தலைமுழுக்க அகங்காரக்‘கனங்கள்’ கொண்டு உன்னாலே வந்ததென நினைத்துக் கொள்வாய்! உன்திறமை தனைநீயும் வியந்து நிற்பாய்! தன்பாட்டில் உனில் இயல்பாய் ஆற்றல் பொங்க

Posted in கவிதைகள் | Leave a comment

காக்கின்ற சக்தி

எண்ணில் அடங்கா எழிலைப்படைத்தபடி விண்ணுக்கும் மண்ணுக்கும் விஸ்வரூபம் – கொண்டு விளங்கும் பெருஞ்சக்தி வேதமகா தேவி விழி அசைவே எங்கள் விதி!

Posted in கவிதைகள் | Leave a comment

மூலமும் நீயாகு

தேவதை இங்கு எழு – என்நெஞ்சில் தித்திப்பை ஊட்டிவிடு! காவிய மாகித் தொடு – கண்காணித்தென் கண்ணைத்திறந்து சுடு! பாவியென இருந்தேன் – என்பாவங்கள்

Posted in கவிதைகள் | Leave a comment

அவிழாத புதிர்

எங்கேதான் போயிற்றவ் அலுமினியப்பறவை? எங்கே அருவமாக இது தன்னை மாற்றிற்று? எங்கே தவறிற்று?தன்வயிற்றுள் காவிய இருநூற்று முப்பத்து ஒன்பது முட்டைகளும்

Posted in கவிதைகள் | Leave a comment

இயல்பாகு

இயல்பு என்பது இயற்கையாய் வாழ்வது! இயல்பு என்பதே இயற்கை அழகது! இயல்பு உனக்குள் இருக்கும் இயற்கையின் இனிமை… இயல்பே வாழ்வின் அர்த்தம் அது! இயல்பு என்பது எந்தத்தலையீடும்

Posted in கவிதைகள் | Leave a comment

பயணி பயணி நீ…

கவிதை மேகங்கள் கருணை கூருங்கள் கனவு பூக்கட்டும் நனவிலே! கடலின் ஆழங்கள் அறியும் ஞானங்கள் கனிய வாழ்த்துங்கள் மனதிலே புவியின் மர்மங்கள் புரிய…ஈகங்கள்

Posted in கவிதைகள் | Leave a comment

துணைகள்

எனக்குத் துணை எனது நெஞ்சும் நிழலும் தான். எனைச் சுற்றி சனங்கோடி இருந்தாலும்… இறையருளின் துணை எனக்கு மேலே தொடர்ந்தாலும்…

Posted in கவிதைகள் | Leave a comment

எரிமலைக் குழல்!

நின்குழலாம் ஊற்றில் குளிர்ந்து அருவியாகிப் பொங்கி நிதம்பெருகும் புதுராகம் உயிர் தளிர்க்க உருவமிலா நீராய்.. உவமையிலாக் காற்றாய் எனை என் மனதை

Posted in கவிதைகள் | Leave a comment