Author Archives: Webadmin

கனவின் வரம்

கனவு கண்டு சிறிது களித்துளேன். கனியுமென்று களைத்ததுமே ஏங்கியோன் நனவில்… இன்பம் கிடைக்கா யதார்த்தத்தில் நனவு வெறுமையை மட்டுமே நல்கையில் நனவில் ஏமாற்றம் மாத்திரம் மிஞ்சையில்

Posted in கவிதைகள் | Leave a comment

தும்மலின் மூலம்

தும்மல் வருமாப்போல் தோன்றி இப்போ துப்புரவாய் மறைகிறது… நீயும் இப்போ என்னைநினைத் திருப்பாயே என்றிருந்தேன்… நினைக்கவில்லை… எனப்புரிந்து தவிக்கும் நெஞ்சு! தும்மவேண்டும் போல் உழையும் மூக்கு… நீயும்

Posted in கவிதைகள் | Leave a comment

பிரிவு

காற்றெமை விலகும் போது புழுக்கந்தான் கடிதாய் வந்து ஊற்றென வியர்வை தன்னை உசுப்பியே பிறப்பித்தல் போல் கூற்றெனுங் கண்கள் கொண்டோய்

Posted in கவிதைகள் | Leave a comment

தேர்தல்

பிழை என்ற குறியீட்டை இடுகின்ற நாளின்று! அவரவர்க்குப் பிடித்தவர்க்குப் புள்ளடிப் பிழையிட்டு அவரவரை நமக்குநாம் எஜமானர் ஆக்கிடலாம்! எஜமானை ஆக்கியவர்…

Posted in கவிதைகள் | Leave a comment

சர்ப்ப இரவு!

அகாலம் கடந்து அரையும் கரும்பாம்பாய் நகர்கிறது இரவு நாக்கிரண்டை நீட்டி நீட்டி ‘புஸ்’ என்ற சீறலொடும் மூச்சின் இரைச்சலொடும் பாம்பு நகர்வதென

Posted in கவிதைகள் | Leave a comment

புவியென நிதானம் கொள்!

மாற்றங்கள் கொள்ள வேண்டும் மனதை ஓர் முகப்படுத்தி ஆற்றிலே நீர் போல் உள்ளம் அலைவதை நிறுத்திப் பாயும் காற்றென எண்ணம் ஆடிக்

Posted in கவிதைகள் | Leave a comment

காகிதக் கப்பலேறிகள்

இத்தனைக்கும் பின்னரும் இன்று புறப்பட்ட ஒற்றைப் படகை உயிருடனே மீட்டார்கள்! உயிரிழந்து போன… உடைந்து சிதைந்துபோன உருக்குலைந்து எந்தக்

Posted in கவிதைகள் | Leave a comment

ஒரு துளி விசப்பொய்

நாங்கள் உரைத்த ஒரேயொரு பொய்யினது வேசம் தெரியவர…. இதுவரைநாம் சொல்லிவைத்த உண்மைகளிற் சந்தேகம் உலகுக்கு ஏற்பட்டு போலியாய் நாங்கள்

Posted in கவிதைகள் | Leave a comment

இன்னும் பறக்குமா இப்பறவை?

இந்தப்பறவை இன்னுமின்னும் பறக்க சிறகை விரிக்கிறது சிறிதும் களைப்பின்றி! இவ்வளவு தூரம் பறந்து இளைப்பாறி

Posted in கவிதைகள் | Leave a comment

வாழவழியுண்டு

அழியாத ஆசை அலைமீறும் வேளை அதிர்வூற நெஞ்சக் கடல் ஆடும். அஹிம்சை துறந்து அலைபோல் கிளர்ந்து அடங்காத போரில் உடல்சீறும். வழியற்று… ஆசை தனைத்தீர்க்கத் தோற்று

Posted in கவிதைகள் | Leave a comment

நான் யார்?

“நல்லவனா கெட்டவனா நான்” என மனச்சாட்சி மெல்ல என் முன் நின்று எனைக் கேள்வி கேட்டபோது… “நல்லவனா கெட்டவனா நான்”

Posted in கவிதைகள் | Leave a comment

முதியோர் வாழ்கென ஊதடா சங்கினை

வாழ்வின் யௌவனப் பருவங்களைத் தாண்டி வயதுப் புரவிகள் ஓடி இளைத்திட, நாடி தளர்ந்து நரைதிரை தோன்றியே நடக்க இன்னொரு காற்துணை தேடிட, வேடம் போட்டும், கருமையைத் தீட்டியும்

Posted in கவிதைகள் | Leave a comment

காலப்புதிர்

வானம் போடும் கோலங்களை யாரறியக்கூடும்? வாழ்க்கை போடும் வேசங்களை யாருரைக்கக் கூடும்? நீரின் மேலே குமிழிபோhலே தானே வாழ்க்கை ஓடும்! நேரம் எந்த நேரம் உடையும் கூறிடாது காலம்!

Posted in கவிதைகள் | Leave a comment

வாழ்க்கைப் போர்ச்சவால்

வாழ்க்கை என்பது அவ்வளவு சுலபமில்லை. மானுடர்க்கு மட்டுமில்லை… ஓரறிவில் இருந்து ஐந்தறிவு ஆறறிவு அனைத்துக்கும் கூர்ந்து பார்த்தால்

Posted in கவிதைகள் | Leave a comment

அழியாத உயிர்ப்பு

சிற்றிறகு விரிக்கத் துடித்திடும் சிறிய சீவனின் கீச்சுக்கீச்சுக் குரல் பற்றை தாண்டி நிமிர்ந்த மரப்பொந்தின் பக்கம் கேட்டது கண்ணில் மருட்சியும் சுற்றியே துணை அற்ற வெருட்சியும்

Posted in கவிதைகள் | Leave a comment