Category Archives: கவிதைகள்

எழுத்தில் வாழ்தல்!

இலைகளாம் எழுத்தாணி பிடித்துக் கவிதைகளை வெளிவானில் எழுதி விரையும் நிதம் காற்று! இந்தக் கவிதைகள் முகில்களா? இல்லை ஏதோ

Posted in கவிதைகள் | Leave a comment

காற்றினது காலம்

காற்றெழுந்து நன்றாக க் கைகொட்டி எங்களது வீடுகட்கு மேலாய் விரைந்து நடக்கையிலே நேற்றுவரைக் காய்ந்து வெடித்த நிலம் இந்தக் காற்றிடம் மருந்துகட்டும்!

Posted in கவிதைகள் | Leave a comment

கடவுள் தான் நீங்கள்!

கடவுள் தான் நீங்கள். கலிகாலம் கண்கண்ட கடவுள் தான் நீங்கள். காரணங்கள் உண்டு… நீவிர் வரமும் தருகின்றீர் சாபமும் இடுகின்றீர்.

Posted in கவிதைகள் | Leave a comment

விதியல்ல இவர் வாழ்வு!

நம்முன்னோர் செய்பாவம் நாங்கள் சுமப்பதுபோல்… நம்பாவம் தன்னை நம்சேய்கள் சுமப்பதுபோல்… நம்சேய்கள் பாவத்தை அவர் சேய்கள் சுமப்பதுபோல்… யார்யாரோ செய்தபழி யாரோ பொறுப்பதுபோல்…

Posted in கவிதைகள் | Leave a comment

ஊழி?

கருகிக் கிடக்கிறது காடு. கழிவுபல கரையத் துடிக்கிறது காற்று. ஈரமற்று எரிந்து தரிசாச்சு எழில்வயல்கள். நஞ்சூறி

Posted in கவிதைகள் | Leave a comment

பேதம்

எத்தனையோ பேதம் எத்தனையோ பிரிவுகளால் நித்தம் அடிபட்டு நிலைகுலையும் எம்குலத்தில் ஊசியாலும் வந்திடுமோ அடுத்த உயர்வு தாழ்வு? ஊசியிட்டோர் ஓர் பிரிவு,

Posted in கவிதைகள் | Leave a comment

என்று வென்று வாழுவோம்?

கோடி செல்வ முத்தினில் குளித்தெழுந்த துன்பெயர். கூடி நட்பு உறவு சூழ கொஞ்சி நின்றதுன் புகழ். வாடிடாத தோட்டமாய்ச் செழித்ததுன் நனவுகள். வந்த நோயில் வெந்து நீயும் போனதேனோ தனிமையில்?

Posted in கவிதைகள் | Leave a comment

இயற்கையின் கண்ணீர்

கப்பல்களின் சுக்கான்கள் ஏர்களென உழ…கடலில் உப்பும் பலகோடி உயிர்களும் நிதம் விளையும்! கடலின் படைகள் அலைகள் காண்; அவை நிரையாய் அடுத்தடுத்துத் தாவி

Posted in கவிதைகள் | Leave a comment

மீண்டென்றெம் வாழ்வு வாய்க்கும்?

காலங்கள் மாறிடும் கோலங்கள் மாறிடும் கனவுகள் மாறி உதிரும் கண்களின் காட்சியும் கவிதையின் கோணமும் கருத்ததும் மாறி அதிரும் ஞாலத்தின் வாழ்வியல் மாறிடும் …நீதியும் ஞாயமும் மாறி மறுகும்

Posted in கவிதைகள் | Leave a comment

என்றுதான் மாறும் எம் விதி?

ஒருகோடி துன்பங்கள் தருகின்ற காலத்திற்- குண்மையாய் இரக்க மிலையா? உயிரதும் இதயத்தில் உருக்கமும் கருணையும் உளத்தில் ஈரமுமில்லையா? தருகின்ற துன்பங்கள் தம்மையோர் இடைவெளி தனில் தரும் குணமுமிலையா?

Posted in கவிதைகள் | Leave a comment

என்ன செய்யப் போகிறோம்?

காலகாலமாக நம்மைக் காத்திருந்த தெய்வமும் கையை விட்டகன்றதெங்கு? மாய்கிறோமே நித்தமும். ஆலகாலம் உண்டு அன்று அன்பர்உயிர் மீட்டதும் அற்புதம் புரிந்ததும் மறந்ததேன்…அதன் மனம்?

Posted in கவிதைகள் | Leave a comment

எப்படித்தான் கிளைக்கும்?

மரணத்தின் தூதுவர்கள் வருகின்றார் மிக அருகில்! எருமைகளில் அல்ல எவரின் கண்ணும் காணாக் கிருமிகளில் ஏறிக் கிளைக்கின்றார் திசை திக்கில்! எமனெறியும் பாசக் கயிறு

Posted in கவிதைகள் | Leave a comment

வாழும் வழி செய்வோம்!

நாளை எதுதான் நடக்கும்? எனத்தெரியாக் காலம். நோயும்,கவலை, துயர், சாவும், யாவரிலும் தொற்றும், தனிப்படுத்தல் சிகிச்சைகளும்,

Posted in கவிதைகள் | Leave a comment

எழு மனிதா!

விதி என வாழ்ந்திடும் வில்லங்க வாழ்க்கையை விட்டின்று வெளியில் வா மனிதா! மேவியே…சாத்திரம் வெற்றி நல்காது நின் வேர்வையை நம்படா மனிதா! சதிபுரி காலமும் தடையிடும் துன்பமும் தாண்டி நீ கால்பதி மனிதா!

Posted in கவிதைகள் | Leave a comment

தங்கப் பொழுது

கண்களில் கோடி கனவு மிதக்கக் களித்தது அந்நாளே -எங்கள் காதல் மடியினில் கன்றுகளாகக் கலந்தது அந்நாளே -புதுப் பண்வகை பாடி பல விளையாட்டுப் பயின்றது அந்நாளே -உயிர்ப்

Posted in கவிதைகள் | Leave a comment