Category Archives: கவிதைகள்

ஞானக்கண்

கண்ணில் பகலிரவைக் காணல் மிகஎளிது! வெள்ளை விழி…பகலாம்! வெளிச்சம் அயலிருந் தூட்டும் நடுநெற்றிக் கண்ணோ, நுதலிலிட்ட சந்தனத்தின்

Posted in கவிதைகள் | Leave a comment

நாம்

கலைகிறது முகிலினமெம் கனவு போலே! கரைகிறது கற்பூரம் மனது போலே! தொலைகிறது வசந்தங்கள் நனவு போலே! துடிக்கிறது உளம் பல்லி வாலைப் போலே! உலைக்கொதிப்பாய் இருந்தது ஊர்…இன்று ஆறி

Posted in கவிதைகள் | Leave a comment

சுவாதி

இரும்பு இரயில்கள் எண்ணற்று வருமிடத்தில் குருதி இரயிலாகி… தண்டவாளந் தேடிற்று! ஆயிரம் விழிகள் அகலத் திறந்துபார்க்க ஈனனின் கரங்கள் எழுதிற்று மரணவேதம்!

Posted in கவிதைகள் | Leave a comment

நிழலாக நில்

என்னிடர்த் தடைகள் நீக்கு! என்காலை இடறி வீழ்த்தக் கிண்டுவோர்…அதிலே வீழக் கீதைசொல்! பிழைகள் செய்தும் என்னுடன் மோதி வெல்ல

Posted in கவிதைகள் | Leave a comment

ஓர்குரலில் கூறல்.

போரின் பகடைக் காய்களென வீழ்ந்தவரை, போரின் இரும்புக் கரம் நசுக்கச் சாய்ந்தவரை, போரனலிற் சிக்கி அதிற்பொசுங்கிப் போனவரை, போர்க்கடலில் மீன்களுக்கு

Posted in கவிதைகள் | Leave a comment

இளைய ராஜா –73

நீ முதிர்ந்து விட்டாய். நீ கிழண்டி விட்டாய். தோன்றிற்று நரைதிரைகள். தோன்றிற்று நடைத்தளர்ச்சி. தாலாட்டு நீபாட தொட்டிலிலே தவழ்ந்தவர்கள் தாலாட்டுப் பாடுகிறார்

Posted in கவிதைகள் | Leave a comment

இசைப்புதிர்

நரை, திரை, மூப்பு, நடுக்கம், தடுமாற்றம், அறளை பெயர்தல், அயர்ச்சி, நாம் மறந்துபோதல், என எந்த முதுமைக் குணமுமற்று அமுதருந்தி

Posted in கவிதைகள் | Leave a comment

ஏன் சரிந்தாய் எம்மீது?

உன்னடியிற் தானே உயிரை விதைத்தறுத்தோம்! உன்முகத்திற் காலூன்றித் தானே உயிர்தழைத்தோம்! உன்னிருந்து பயனெடுத்தோம். உன்தயவில் உணவுகொண்டோம்.

Posted in கவிதைகள் | Leave a comment

நினைவேந்தல்

நினைவுகள் பிறாண்ட மனது இரணமாச்சு! நனவு என் சமநிலையை நக்கி உறுஞ்சிற்று! மனதின் இரணம்…இரத்தம் வடித்து நிறம்மாறி

Posted in கவிதைகள் | Leave a comment

சராசரியின் மறுபக்கம்

சேறும் சகதியும் மிதந்த என்முற்றத்தில் ஈரஞ் சுவறிக் கிடக்கிறேன் நடுநடுங்கி! ஏதோ ஒருநாற்றம் எப்போதும் வீசிற்று! ஏதேதோ கூச்சல் குழப்பங்கள் கூடிற்று!

Posted in கவிதைகள் | Leave a comment

புறக்கணிப்பின் வலி

‘என்னுடைய சொல்லைக் கேட்க இங்கு ஆட்கள் இல்லை. என்னுடைய பேச்சை கேட்க எவரும்இல்லை. என்னுடைய கருத்தை யாரும் புரிவதில்லை.

Posted in கவிதைகள் | Leave a comment

உயிரசைவு

அசைந்தபடி இருக்கிறது இலைகள் மரத்தினிலே! அவையுதிர்ந்த பின்பு அவை காற்றால் மட்டும் தான் அலைக்கழியும் சருகாச்சு! வளைந்து நெளிந்தோடித்

Posted in கவிதைகள் | Leave a comment

பகற் புத்தகம்

பகலொரு புத்தகம்போல் விரிந்தது என்முன்பு! பகலினது பக்கத்துக்கு ஒளியூட்டும் வெயில் நின்று! பகலினது அடுத்த அடுத்த பக்கத்தைப் புரட்டிற்றுக் காற்று,

Posted in கவிதைகள் | Leave a comment

கிறீஸ்தவ நிலவு

வட்ட நிலவு ஒரு கிறீஸ்தவ மணப்பெண்ணோ? சுற்றித் தலையில்வெள்ளிக் கிரீடம் தனைஅணிந்து, கொட்டிக் குவித்துச் சோடித்த எழிலோடு,

Posted in கவிதைகள் | Leave a comment

பெரியோய்

நீங்கள் பெருஞ்செல்வம் ஏதுமே சேர்க்கவில்லை. நீங்கள் எதும்சொத்துத் தேடித் தொகுத்ததில்லை. நீங்கள் பெரும்வசதி வாய்ப்புகளைப் பெற்றதில்லை. நீங்கள் பெருஞ்சுகங்கள் கண்டு

Posted in கவிதைகள் | Leave a comment