Category Archives: கவிதைகள்

நீ வகுத்த பாதை

கால்கள் நடந்துளன! நான்நினைத்த திசையெங்கும் கால்கள் நடந்தனவா? ‘இல்லை’ என்றே கருதுகிறேன். கால்நடக்கும் பாதை

Posted in கவிதைகள் | Leave a comment

என்னையாட்டும் சக்தி

கனவுகளில் வந்து கவிதைகளைத் தந்து கவிஞனென என்னை மாற்றும், கருணை நிறைசக்தி கடவுள் நிகர்சக்தி கவின் எனில் என்றும் சேர்க்கும். மனதில் தடுமாற்றம் வரவும் தடுத்தாண்டு

Posted in கவிதைகள் | Leave a comment

நானும் மழையும்

அடுப்படிப் பூனiபோல் ஆனந்த சயனத்தில் கிடந்தேன் சுருண்டுளூ தொட்டு எனைக்கிள்ளி எழுப்பிற்று… தூறற் தூதுவிட்டு நடுநிசியில்

Posted in கவிதைகள் | Leave a comment

வேலியற்ற நிலம்.

கண்டகண்ட கால்நடைகள் கடப்பில்லா வேலிதாண்டி நின்று அனாயசமாய் நினைத்தபடி எதையெதையும் மேய்கின்ற மேய்ச்சல் தரவையாச்சா நமதுநிலம்?

Posted in கவிதைகள் | Leave a comment

தொடரும் களவு

காற்றும் பலசமயம் களவாடப் படுகிறது. காற்றினிலே அன்னிய மொழியும் அதன்மதமும் எங்கள் குரல்களையும் மேவி ஒலிக்கையிலே

Posted in கவிதைகள் | Leave a comment

காத்திருக்கும் பூதங்கள்

எங்கே இடறலாம் எனறெங்கள் கால்களையே எங்கோ இருந்தபடி பார்த்துளன சிலகண்கள். எப்போதெம் கைநழுவிக் கையெழுத்துப் போடுமென்று

Posted in கவிதைகள் | Leave a comment

உனது நட்பு

நண்பனாய் உன்னை நானேற்கத் தயாரப்பா! நண்பனாய் என்னை நீஏற்கத் தயாராசொல்? நட்புக்கு ‘நான்பெரியோன்’ என்றநிலை தேவையில்லை.

Posted in கவிதைகள் | Leave a comment

காலம் போடும் கணக்கு

நாமோர் கணக்கை நமக்கேற்றபடி போட தானோர் கணக்கைத் தனக்கேற்றபடி காலம் போடுவதைக் கண்டும் புரியாத மாதிரியாய்க் கற்பனைக் கோட்டைகள்

Posted in கவிதைகள் | 2 Comments

பழக்க வழக்கம்

மந்தைகளாய் நாங்கள் வாழும்வரை…நீங்கள் சந்தேகம் இல்லாமல் மேய்ப்பர்கள் ஆவீர்கள்! மந்தைகள் அல்லநாம் மனிதர்ளூ இதை உணரோம்.

Posted in கவிதைகள் | Leave a comment

கவிப் பெருமை

கவிஞன் இவனுக்குக் கட்டளை இடுவதுயார்? கவிஞன் எழுதுவதைக் கையால் மறிப்பதுயார்? ‘கவிஞா இதைத்தான் கவியாக்கு’ எனச் செடிலைப்

Posted in கவிதைகள் | 4 Comments

அமைதிப் பரிசு

அமைதி வந்து அமர்ந்த தென்று ஆடிப்பாடித் துள்ளினீர். அருளும் திருவும் அனைத்துச் சுகமும் அமையும் என்று சொல்கிறீர்.

Posted in கவிதைகள் | Leave a comment

தெய்வத் திருமகள்

கையில் உருகிக் கரையும் பனிமலர். கண்களில் ஒளி ததும்பும் சிறுசுடர். பொய்மையற்ற சிரிப்பில்…என்உயிரெனும் பூவை வாடாத மல்லிகை ஆக்கியே…

Posted in கவிதைகள் | Leave a comment

கனவு வேண்டுதலும் நனவும்

கனவுகள் நனவில் வேண்டும். கவிதைகள் கணமும் வேண்டும். மனதினில் இரணங்கள் மாறி மல்லிகை மலர வேண்டும். நினைவெலாம் நிறைய வேண்டும்.

Posted in கவிதைகள் | Leave a comment

காரணக்கல்

கவிதைக் குளத்தில் கல்லெடுத் தெறிந்திருக்க கல்விழுந்த இடம்கலைந்து வளையம் வளையமாக கவிஅலைகள் பரவிற்று! பரவிய கவிஅலைகள் காற்றின் இதழ்களினால் கவனமாக ஒவ்வொன்றாய்

Posted in கவிதைகள் | Leave a comment

விதைத்ததும் அறுத்ததும்

நேற்று விதைத்ததனை நீஇன்று அறுத்தெடுத்தாய்! நேற்றுவரைச் சோள விதைகளென நிறையவே பாவம் பழியையெல்லாம் பரபரப்பு ஏதுமின்றி காட்டுகிற கண்ணசைவால் நீவிதைத்தாய். அவற்றுக்கு

Posted in கவிதைகள் | 1 Comment