கடன்

உங்களை நாங்கள் தெரிந்துமேடை ஏற்றியது…
உங்களை உயர்த்தி
நாம் தொடர்ந்து தாழுவது…
எங்களை நீர் வாழவைக்க:
நீர் மட்டும் வாழஅல்ல!
எங்களைநீர் ஆழஅன்றி…உங்களை நீர் ஆழஅல்ல!
உளக்கிடக்கை ஊர்க்குரைத்தோம்…
உமக்கு மகுடமிட்டோம்…
ஒன்றுபட்டு நாம்வளர…
சுயநலத்தால் சிதறஅல்ல!
“என்னை வெல்ல வையு”மென்று கையேந்த
பிச்சையிட்டோம்
எம்மைநீர் வெல்லவைக்க…
நீர் மட்டும் வெல்லஅல்ல!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply