சிறுகல் …அலைகள்.

உனது ஒரு வார்த்தையினைக்
குறைத்து மதிப்பிடேன்!நான்
உனதுஒரு வார்த்தை
உலுக்கிவிட்ட தென்உயிரை!
உனதுஒரு வார்த்தையினை ஒதுக்கிவிட
மாட்டேன்நான்.
உனதுஅவ் வார்த்தை ஒருகல்தான்
அதுவீழ
எழுந்த சலன அலை..எனது மனமென்னும்
குளத்தின் கரைநோக்கிக்
குறையாமல் பரவிடுதே..!
இளக்காரமாய் உனது வார்த்தையை நான்
எண்ணலையே..!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply