அற்புதங்களுக்காக

அற்புதங்கள் நடக்குமென்று காத்திருந்தோம்.
அடிக்கடி நாம் எதிர்பார்த்துத் தோற்றுப் போனோம்.
அற்புதங்கள் அதிசயங்கள் எவையும் நம்மை
அணுகவில்லை… Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கால ஒளி தேடி

இருட்டுள்தான் இருக்கின்றோம் எல்லோரும்;
கருவறைபோல்
இருட்டுள் தான் இருக்கிறது எவ்விடமும்;
காலந்தான்
ஒளிமுதலாம் சூரியன்!
Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

எட்டா நிலவு

எட்டா நிலவுக்கு இன்னுமின்னும்
எத்தனைநாள்
கொட்டாவி விட்டுக்
குறண்டிக் கிடக்கவுள்ளோம்?
தொடுவானம் தாண்டித் தொலைவில் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

ஓர் புள்ளிக் கோலம்

புள்ளியொன்றில் தொடங்கிடுது கோலம்.
புதிதாகப்
புள்ளிகளை வைக்க வைக்க
புலப்படுது புதுக்கோலம்!
Continue reading

Posted in நிகழ்வுகள் | Leave a comment

சிந்துமென்றும் ஞானமெனும் தேன்!

வாய்ச்சொல்லில் வீரர்களால் மாயும்… தமிழ் சைவ
நோய் தீர்க்க நித்தநித்தம் நோன்பிருக்கும் –‘ஆறு
திருமுருகன்’….செல்வர் ‘மனோமோகன்’ சேர்ந்து
வரந்தந்தார் உய்ததெங்கள் வாழ்வு! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

காக்கும் கற் சோலை நிழல்

திருவா சகத்திற்கு உருகா தார்கள்
திளைத்து…. வாசகம் எதற்கும் உருகார் என்பார்!
திருவா சகம்தன்னை இசைத்தேன் சேர்த்து
சிந்தை செயல் கெடாது….பலர் இலயிக்க வைத்தார்! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

அர்த்தம்

எத்தனை அழகுகளை நீவிர் வரைந்தாலும்,
எத்தனை அழகுமாடம்
நீர் கட்டி வளர்த்தாலும்,
எத்தனை எழிற் சிற்பம் நீவிர் செதுக்கினாலும்,
Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வழித்துணைகள்

பூவுக்குத் தேனாய்,
பொன்னுக்கு ஒளியாய்,
வானுக்கு நிறமாய்,
மண்ணுக்கு மணமாய்,
மானுக்கு வேகமாய் ,
Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

சாட்சி

“மக்களி னுக்காக மக்களினால்
நடப்பது காண்
மக்களாட்சி!”
அதிலே மகுடம் புனைந்தவராய்க்
கொக்கரிப்போர்…தம்மவரைக் கொன்று,
அடாத்தாக Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தினம்

வருடம் முழுவதிலும் வருந்தி 
அழவைத்து,
வருடத்தில் ஓர்நாள் 
வணங்கி மகிழ்ந்து தொழும் 
‘அன்னையர்’ தினமும் 

Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வரங்கள்

கூடியிருந்தே மனது…குலவுகிற வாழ்வும்
கோவிலிலே விளைந்து நீதி சொலும் ஆழ்வும்
தேடி அலையாமல் எமை சேருகிற காசும்
தேகமதில் நோய்களற்ற நாளும்….வரமாகும்!
Continue reading

Posted in நிகழ்வுகள் | Leave a comment

சாதனை

சாதனை எதையுமே சத்தியமாய் நாம் புரியோம்.
சாதனைக் கருகில் 
சாணளவும் நாம் செல்லோம்.
சாதனைக்கு ஏதும் சாதகங்கள் நாம் செய்யோம்.
சாதனையை வேறாரோ செய்தால் 
“கடவுளர்கள் 
தாமவர்கள்” என்போம்.
Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

ஞானம்

கோவிலடி வீதியில் கை கூடியது ஞானம்.
கொல்லையடி மீள்கையில் உள் ஊறியது ஈனம்.
பாவமனம் பம்மியது ஆண்டவன் முன் தானும்.
பம்மியது பாய்ந்தது தன் இலாபம் வரும் நேரம்.
Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

ஆஷிபா

சிறுமியின் கருவறைக்கும்…
தங்கள் மதச் சாதிச்
சிறுமியின் கருவறைக்கும்…வேறுபாட்டை
தேர்ந்துகொள்ள
கருவறையைப் பாவித்தார் காவாலிகள்!
எட்டுத் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பௌர்ணமி அழைப்பு

வானத்தில் வெள்ளிக் குடமாக வட்டநிலா!
வானக் குடத்தால் வழிந்து
எண் திசையும்
பாயும் அமுதம் போற் பரவும் நிலவின் ஒளி!
நிலவு விளக்கொளிர… Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment