குருதி இரயிலோட்டம்

நாடிநாளம் என்ற.. சென்றுவரும்
தண்டவாளம்
மீதுதொடர்ந்தோடும் இரயில்களாய்
குருதியூற்று
ஓடிக்கொண் டிருக்கிறது. Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தேர்தல்

‘பிழை’ என்ற குறியீட்டை இடுகின்ற நாளின்று!
அவரவர்க்குப் பிடித்தவர்க்குப்
புள்ளடிப் பிழையிட்டு
அவரவரை நமக்குநாம் எஜமானர் ஆக்கிடலாம்!
எஜமானை ஆக்கியவர் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

விபத்துக்களின் கோரம்

விமானப் பயணங்கள் பறவைகட்கு புதிதில்லை!
கப்பல் பயணங்கள்
மீன்களுக்கு புதிதில்லை!
புகைவண்டிப் பயணங்களை அட்டைகட்குப் புதிதில்லை!
அவையவைகள் அந்ததந்தப் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பழக்குருவி

ஜம்புக் குலைகளுக்கு இடையில்
கூரையைப் போல்
நின்ற இலைகளுக்கு நடுவில்
சிறு கொப்பில்
முற்றிய ஜம்புப் பழம்போல்…ஒரு சின்னஞ் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வாழ்விடமும் சுவாரஸ்யமும்

நான் விரும்பிக் கேட்ட எதுவுமே
என் வாழ்வில்
தோன்றாத போது சுவாசம் சுமையாக
ஓடிக் கரைகிறது
ஒவ்வொரு நொடிப்பொழுதும். Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வாழ்த்தின் மதிப்பு

வாயாலே வாழ்த்தினாயோ?
மனதாலே வாழ்த்தினாயோ?
நானறிய வேணுமடா நண்பா!
பலபேர்கள்
வாய்நுனியால் வாழ்த்தி அடிமனதால் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வேறு

பூக்களென நாங்கள் பொதுவாகப் பார்த்தாலும்
பூக்களெல்லாம் ஒன்றல்ல
அவற்றின் மணம் குணமும்
பூக்கும் நிறமும்
பூவின் இதழ்வடிவும் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

சுக-வலி

எவ்வளவு சுகமாய் இதமாய் இருந்ததது?
அவ்வளவு கடி அரிச்சல்…
அகலா எரிச்சல்…அதால்
எவ்வளவோ பொறுமைகாத்து ஏலாது
கசக்குகையில் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

உள்ளுறையும் ஆற்றல்

ஒரு குவளை தண்ணீர்
குடித்து நிமிர்கையிலே
சிறிதளவு… சிந்திச்சிதறிற்று துளிகளாக!
சிந்திய துளிகள்
மிகமிகவும் சாதுகளாய் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

முழுமையானது

சொற்களுக்குள் வாழ்வைச்
சுருக்கிடுதல் சாத்தியமா?
சொற்களுக்குள் கனவை, சொற்களுக்குள் நனவை,
சொற்களுக்குள் அன்பை,
சொற்களுக்குள் கரிசனையை, Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

உன்னால் நிகழ்ந்தது

காற்று வானிலே சூழுரைத்தது
கைகள் கொட்டியே ஆழி ஆர்த்தது
சேற்றிலாடின கால்கள் கைகளோ
திக்கு எட்டிலும் கோலமிட்டன!
ஆற்றலுள்ளவை அற்புதங்களை Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கந்தனைக் காண வில்லை

மாணிக்க கங்கை ஓரம்
மறைந்தது தமிழின் ஈரம்.
ஆணவம் கன்மம் மாயை
அழித்தவன் பெயரில் கூட
காணலாம் ‘தெய்யோ’ நாதம். Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தவம்

எவரிருந்தவர்? எவரறிந்தவர்?
எவர் மிகுந்தவர்? எவர்நலிந்தவர்?
எவர் சிறந்தவர்? எவர் குறைந்தவர்?
எவருணர்ந்தவர்?இவைதெளிந்தவர்? Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தர்மம்

கவிதை பாடினோம் கனவை நாடினோம்
கலையுமாடினோம் கதிரைதேடினோம்
புவியையாழ்பவர் இறைவரென்று ஊர்
புரியவாடினோம்.. புனிதந்தேடினோம்!
அவலம் சூழ்ந்தது; அயல்சிதைந்தது Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கார்த்திகை மழை

ஒவ்வொரு துளிகளும் உடைந்து சிதைந்திடுது!
ஒவ்வொரு துளியும் ஒவ்வொரு முகங்களாக
என்மனக் கண்ணில் தெறித்திடுது!
முன்னோர்கால்
ஒவ்வொரு சுடரினிலும் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment